ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய இரு வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான பல உண்மைகள்

Loading… எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதில் இரு முக்கிய வாட்பாளர்களாக கருதப்படுகின்ற சஜித் பிறேமதாச ( புதிய ஜனநாயக முன்னணி, சின்னம் – அன்னம் ) ,கோட்டாபய ராஜபக்ஸ ( ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன , சின்னம் – மொட்டு ) ஆகிய இருவருக்குமிடையில் நீயா? நானா? என்ற போட்டி அதிகமாகவுள்ளது. இவர்களில் யாரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான … Continue reading ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய இரு வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான பல உண்மைகள்